• home
Home » » a,b,c,d எழுத்துக்களுக்காக நிர்வாண போஸ் கொடுத்த இளம்பெண்கள்.

a,b,c,d எழுத்துக்களுக்காக நிர்வாண போஸ் கொடுத்த இளம்பெண்கள்.

சீனாவில் டிசைனிங் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் ஒருவருக்கு ஆங்கில எழுத்துக்கள் 
a to z வரையிலான எழுத்துக்களை வித்தியாசமாக வரையும் புராஜக்ட் ஒன்று கொடுக்கப்பட்டது. அனைவரையும் அசத்த வேண்டும் என்பதற்காக அந்த மாணவர் நீள முடியை உடைய இளம்பெண்களை நிர்வாணமாக a to z வடிவில் போஸ் கொடுக்க வைத்து புகைப்படம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.


சீனாவில் டிசைனிங் கல்லூரி மாணவரான 24 வயது Shurong Diao, என்பவருக்கு ஆங்கில எழுத்துக்கள் a to z வரையிலான எழுத்துக்களை வித்தியாசமாக டிசைன் செய்துகொடுக்கும்படி ஒரு புராஜக்ட் கொடுக்கப்பட்டது. இதற்காக தனது நண்பர்களுடன் ஆலோசனை செய்த Shurong Diao,  நீளமான முடிகளை உடைய இளம்பெண்களை நிர்வாணமாக a to z வடிவில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க முடிவு செய்தார்.


இதற்காக சீனாவில் நீள முடிகளை உடைய மாடல் பெண்களை தேடினார். ஆனால் அவர் தேடியவாறான பெண்கள் கிடைக்கவில்லை. பின்னர் நியூயார்க்கில் உள்ள ஒரு ஸ்டுடியோவுக்கு சென்று தனக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அவர்களின் ஆலோசனைக்கேற்ப சில மாடல்களை வரவழைத்து அவர் எண்ணியவாறே a to z மாடலில் நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து தனது புராஜக்ட்டை சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த புராஜக்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பெரும் பாராட்டையும் பெற்றது.

0 comments:

Post a Comment