குளிர் காப்பி (cold coffee) செய்யும் முறை :-

1. காபி வடிநீர் தயாரிக்கும் போதே தேவையான அளவு சக்கரை கலக்கவும் ..
2. ஐஸ் டீரேயில் ஊற்றி பிரீசர் வைக்கவும்
3. தேவையான போது ஐஸ் கட்டிகளை எடுத்து ஆறிய பாலில் போட்டு நன்றாக குலுக்கி அருந்தவும் ..
2. ஐஸ் டீரேயில் ஊற்றி பிரீசர் வைக்கவும்
3. தேவையான போது ஐஸ் கட்டிகளை எடுத்து ஆறிய பாலில் போட்டு நன்றாக குலுக்கி அருந்தவும் ..

0 comments:
Post a Comment