தேவையான பொருட்கள் :
கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
ப.மிளகாய் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• கொள்ளை 5 மணி நேரம் ஊற வைக்கவும்
• தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• குக்கரில் தக்காளி, வெங்காயம், கொள்ளு, ப.மிளகாய், புளி கரைசல் போட்டு 5 விசில் வைத்து இறக்கி உப்பு போட்டு கடையவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கடைந்த கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

0 comments:
Post a Comment