• home
Home » » எளிய முட்ைடபிரியானி

எளிய முட்ைடபிரியானி

தேவையான பொருட்கள்: 
முட்ைட - 5 எண்கள்
பாஸ்மதி ரைஸ் - 500 கிராம்
எண்ணை - ேதவையான அளவு
ேதவையான அளவு
கடுகு
ெவங்காயம்
எழுமிச்சை பழம் / 1
தயார் செய்யும் முறை: 
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணையை ஊற்றி அதில் கடுகு, சீரகம், கருேவப்பிலை ெவங்காயம் ஆகியவற்றை ேசர்த்து
வதக்கவும், பின்னர் முட்ைடயை இதனுடன் ேசர்த்து பாதி வதங்கியவுடன் சிறிது உப்பு ேசர்த்து வதக்கவும் பின்னர் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள சாதத்தை இதனுடன் ேசர்த்து நன்றாக கிளரி விட்டு அதில் எழுமிச்சை சாறுசிறிதளவுுு விட்டு இறக்கவும்,
இப்ேபாது சுவையான முட்ைடபிரியாணி ெரடி

0 comments:

Post a Comment