• home
Home » » சகஜ சங்க முத்திரை

சகஜ சங்க முத்திரை

சகஜ சங்க முத்திரைவயிறு, செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கவும், தொண்டை, பேச்சு சம்பந்தமான குறைகளை,நோய்களை தீர்க்கவும், மல வாய் பிரச்சினைகளை தீர்த்து, மூல வியாதி வராமலும் தடுக்கிறது இம்முத்திரை. 

சுறுசுறுப்பை தருகிறது. முதுகுத் தண்டுவடம் சம்பந்தமான கோளாறுகளையும் தீர்க்கிறது. சீக்கிரம் வயதான தோற்றம் ஏற்படாமல் இளமையுடன் இருக்கவும், இளநரையைத் தீர்க்கவும் பயன்படுகிறது. 

செய்முறை :

இரண்டு கைகளையும் கோர்த்துக்கொண்டு, இரு கட்டை விரல்களையும் இடது கை ஆள்காட்டி விரலின் இரண்டாவது முட்டியின் மீது படும்படி அழுத்திப் பிடித்து, உள்ளங்கைகளையும் அழுத்தி வைக்கவும்

0 comments:

Post a Comment