• home
Home » » உருளைக்கிழங்கு தயிர் பச்சடி

உருளைக்கிழங்கு தயிர் பச்சடி

உருளைக்கிழங்கு தயிர் பச்சடி
தேவையான‌ பொருட்கள் : 

உருளைக்கிழங்கு - 3 
கட்டித் தயிர் - 1 1/2 கப் 
பச்சை மிளகாய் - 2 
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன் 
கொத்தமல்லி தழை - சிறிதளவு 
உப்பு - தேவையான‌ அளவு 

செய்முறை :

• கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். 

• உருளைக்கிழங்கை தோல் நீக்கி வேக வைத்து ஒன்றிரண்டு துண்டுகளாக‌ வெட்டி வைக்கவும். 

• தயிரில் நறுக்கி மிளகாய், உப்பு, சீரகத்தூள், சேர்த்து நன்கு கடையவும். 

• கடைசியாக அதில் உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழையை சேர்த்து கலக்கவும். குளிரவைத்து பரிமாறவும்

0 comments:

Post a Comment