• home
Home » » எலும்புகளுக்கு பலன் தரும் முத்திரை

எலும்புகளுக்கு பலன் தரும் முத்திரை

எலும்புகளுக்கு பலன் தரும் முத்திரைமுதலில் விரிப்பில் அமர்ந்து கொண்டு கை பெருவிரலின் நுனிப்பகுதியால் நடுவிரலின் நுனிப்பகுதியை மெதுவாக தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டியபடியே இருக்க வேண்டும். இந்த நிலையில் 30 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். இந்த முத்திரையை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். 

பயன்கள் : 

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் எலும்புகளில் ஏற்படும் சிறிய துவாரங்கள் மற்றும் எலும்புகள் சுலபமாக உடையும். இந்த நோயில் இருந்து இந்த முத்திரை நல்ல நிவாரணம் தரும். மேலும் உண்ணும் உணவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸை கிரகித்து எலும்புகளுக்குச் சக்தி தரும்.

0 comments:

Post a Comment