
தோசை மாவு - 2 கப்
கொள்ளு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• கொள்ளுவை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் நைசாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
• தோசை மாவில் உப்பு, அரைத்த கொள்ளு மாவை கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
• வெங்காயம் - தக்காளி சட்னி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
• உடல் எடையை குறைப்பதில் கொள்ளு பெரும் பங்கு வகிக்கிறது. டயட்டில் இருப்பவர்கள் கொள்ளுவை இவ்வாறு உணவில் சேர்த்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment