• home
Home » » மென்மையான சர்மத்திற்கு இதை ட்ரை பண்ணுங்கள்

மென்மையான சர்மத்திற்கு இதை ட்ரை பண்ணுங்கள்

beautiful_skin_002
பெண்கள் எல்லோரும் மென்மையான சர்மங்கள் வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
அப்படி ஆசைப்படுவது தப்பில்லை, ஆனால் சர்மம் அப்படி இருக்க சில முயற்சிகளும் செய்ய வேண்டும்.
*மென்மையான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்’ செய்யுங்கள்.
*பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும்.
*கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.
*அப்பிள் பழத்தை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.
- See more at: http://yarlosai.com/?p=66622#sthash.QymPwZ4R.dpuf

0 comments:

Post a Comment