• home
Home » » பெண்கள் தனியாக செல்லும் போது நகை அணிவதை தவிர்க்கவும்

பெண்கள் தனியாக செல்லும் போது நகை அணிவதை தவிர்க்கவும்

பெண்கள் தனியாக செல்லும் போது நகை அணிவதை தவிர்க்கவும்விலை உயர்ந்த நகைகளை அணிய வேண்டாம் பெண்கள் தனியாக வெளியில் செல்லும் விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்ல‍வேண்டாம். 

இன்னும் சொல்ல‍ப்போனால், தங்க, வைர நகைகளை அறவே தவிர்த்து, கவரிங் நகைகளையோ அல்ல‍து பிளாஸ்டிக் காலான நவீன வடிவத்தில் உள்ள‍ நகைகளை அல்ல‍து மணிகளை அணிந்து செல்ல‍வும். இப்போது தங்க நகைகளை மிஞ்சும் அளவுக்கு கவரிங்க நகைகள் வந்து விட்டது. 

தங்க நகைகளுக்கு பதில் இந்த நகைகளை அணிந்து கொள்ளலாம். நகைக்கும், உங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். மேலும் பயணம் செய்யும் போது பணம் வைத்திருக்கும் கைப்பையை மிக அருகிலேயே அல்லது கைகளிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். 

மேலும், கொண்டு செல்லும் பணத்தை ஒரே இடத்தில் வைக்காமல், அவற்றை பிரித்து, பின் பாக்கெட் அல்லது பையின் பக்கவாட்டுப் பகுதிகள் போன்ற, வெவ்வேறு இடங்களில் போட்டு வைக்க வேண்டும். ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வின்போது, அச்சூழலில் இருந்து வெளியே வருவதற்கு, இந்தப் பணம் மிகவும் உதவியாக இருக்கும்.

0 comments:

Post a Comment