• home
Home » » நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தோள்பட்டையில் வலி வருமா?

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தோள்பட்டையில் வலி வருமா?


என் வயது 48. ஏழு ஆண்டுகளாக நீரிழிவு நோய் உள்ளது. ஆறு மாதங்களாக தோள்பட்டையில் வலி உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தினால், இந்த வலி குறையுமா?
இருபது சதவீத நீரிழிவு நோயாளிகள் தோள்பட்டை வலியால் அவதிப்படுகின்றனர்.
அதற்கு நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சுற்றுப்பட்டை தசையில் செல்லும் ரத்தப்போக்கு குறைவதே காரணம். உங்களுக்கு முதல் சிகிச்சை நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகும். இவ்வாறு செய்வதால் நோய் மோசமாவதை தடுக்கலாம்.
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்கு பின்னும் வலி தொடர்ந்து இருப்பவர்களுக்கு, மூட்டு நுண்துளை சிகிச்சையில், வானொலி அதிர்வு அலைகள் கொண்ட கருவிகள் மூலம், உள்ள நவீன சிகிச்சை அளித்தால் தோள்மூட்டு வலி குணமாகும்.
Shoulder_pain

0 comments:

Post a Comment