
தர்பூசணி - 1
தக்காளி - 7
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
வினிகர் - 2 டீஸ்பூன்
புதினா இலை - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
* தர்பூசணி பழத்தை வெட்டி அதன் விதைகளை நீக்கி துண்டு துண்டாக நறுக்கிக்கொள்ளவும்
* தக்காளியை நறுக்கி அதன் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்
* ஒரு பாத்திரத்தில் தர்பூசணி, தக்காளி, புதினா இலை, ஆலிவ் ஆயில், வினிகர், மிளகுத்தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
* கலந்து வைத்த ப்ரூட்ஸ் சாலட்டை ப்ரிட்ஜில் வைத்து புதினா இலைகளை தூவி பரிமாறவும்.
0 comments:
Post a Comment