
கடந்த சில ஆண்டுகளாக இணையத்தளத்திலும் தனது முத்திரையைப் பதித்து செட்டிநாட்டு உணவு வகைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவர்www.chettinadrecipes.com மற்றும் www.annamsrecipes.com என இரு வேறு இணையத்தளங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்.
திருமதி. அன்னம் செந்தில் குமார் அவர்களது ஸ்டார் ஒட்டல் சமையல் எவரும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் ருசிப்பது போன்ற உணவுகளை எளிய முறையில் அவர்களது வீட்டிலேயே சமைக்க வழி செய்யும் வண்ணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
ஸ்டார் ஒட்டல் சமையல்
திருமதி. அன்னம் செந்தில் குமார்
முதல் பதிப்பு : ஜனவரி 2010
இரண்டாம் பதிப்பு : ஜனவரி 2012
மூன்றாம் பதிப்பு : பிப்ரவரி 2014
பதிப்பாளர் : திருமதி. அன்னம்
பக்கங்கள் : 112
விலை : ரூ. 140
திருமதி. அன்னம் செந்தில் குமார் எழுதியுள்ள ஸ்டார் ஒட்டல் சமையல் புத்தகத்தில் கீழ்க்கண்டவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
சூப் உணவு வகைகள்
3. மஷ்ரூம் சூப்
12. சீஸ் சூப்
1. பரோட்டா
2. சப்பாத்தி
3. பூரி
4. பட்டூரா
5. நாண்
10. ஸ்டப்டு பராத்தா
11. கோபி பராத்தா
12. புதினா பராத்தா
13. ரவா ரோட்டி
14. ரவா பராத்தா
15. சுவீட் பராத்தா
2. மெக்ரோனி
3. பாஸ்தா
6. பீஸ் புலாவ்
11. மஷ்ரூம் புலாவ்
சேர்மானங்கள் / Accompaniments
1. ஒயிட் சாஸ்
6. கிரீன் சில்லீஸ் இன் வினிகர்
11. ஃப்ரெஞ்சு சாஸ்
12. ஹாலன்டெய்ஸ் சாஸ்
14. மேயோனெய்ஸ் சாஸ்
1. கிரீன் சாலட்
7. ரிச் வெஜிடபிள் ப்ருட் அண்ட் நட் சாலட்
8. பனீர் சாலட்
9. கஜீர் ரைதா
10. குக்கும்பர் ரைதா
12. ஆனியன் ரைதா
ஸ்டார்டர்ஸ் (அ) ஸ்நாக்ஸ் உணவு வகைகள்
7. பொட்டெட்டோபிரிட்டர்ஸ்
8. வெஜிடபிள் ஹாட் டாக்
9. பனீர் டிக்கா
10. சில்லி சிக்கன் ஃப்ரை
11. Pomfret ஃபிங்கர்ஸ்
12. ஃப்ரைட் ஃப்ரான்ஸ்
வெஜிடேரியன் உணவு வகைகள்
1. காலிஃப்ளவர் மஞ்சூரியன் வித் க்ரேவி
2. பனீர் பட்டர் மசாலா
3. பாலக் பனீர்
4. ஆலு கோபி மசாலா
5. பைங்கன் பாஜி
6. தம் ஆலு
7. சன்னா மசாலா
8. வெஜிடபிள் பனீர் கோப்தா
9. வெஜிடபிள் மஷ்ரூம் கிரேவி
10. எக் ப்ளான்ட் சில்லி கறி
11. நவரத்ன குருமா
12. பீஸ் மசாலா
13. பாலக் வெஜிடேபிள் கிரேவி
14. கார்ன் மஷ்ரூம் மசாலா
15. பீஸ் பனீர் மசாலா
முட்டை உணவு வகைகள்
1. Spanish ஆம்லெட்
2. பாம்பே டோஸ்ட் Sweet
3. எக்ஸோ டிக்கா
4. எக் வெஜிடபிள் கிரேவி
5. எக் கட்லெட் கிரேவி
6. எக் Stew - சைனீஸ் ஸ்டைல்
7. மார்பிள் முட்டை
8. பாம்பே டோஸ்ட் காரம்
9. எக் இன் டொமேட்டோ கிரேவி
10. எக்ஃப்ரைட் ரைஸ்
மீன் உணவு வகைகள்
1. ஃபிஷ் பில்லெட்ஸ்
2. ஃபிஷ் டிக்கா
3. ஸ்டீம்டு ஷார்க்
4. ஃபிஷ் ரோல்
5. ஃபிஷ் பக்கோரா
6. ப்ரான்ஸ் இன் சில்லி சாஸ்
7. ஃபிஷ் கறி
8. ஸ்டீம்டு ஃபிஷ்
9. பாம் ஃப்ரட் வித் டோமேட்டோ சாஸ்
10. ஃப்ரைடு ப்ரான்ஸ் கறி
11. புக்கிட் ஃபிஷ்
12. சௌமெய்ன் க்ராப் (Chow main crab)
13. மாண்டரின் ஃபிஷ்
14. சிங்கப்பூர் சில்லி க்ராப்
15. செஸ்வான் ப்ரான்ஸ்
மட்டன் உணவு வகைகள்
1. ரோஹன் ஜோஷ்
2. சைனீஸ் மட்டன் சாப்ஸ்
3. ப்ரெய்ஸ்ட் மட்டன் பால்ஸ்
4. மட்டன் மன்சூரியன்
5. நர்கஸி கோப்தா கறி
6. மின்ஸ்டு மீட்
7. மட்டன் கட்லெட்
8. மட்டன் பர்கர்
9. மட்டன் பெப்பர் ஃப்ரை
10. போட்டி கபாப் (Boti Kabab)
11. மட்டன் சாப்ஸ்
12. செட்டிநாடு கோப்தா
13. ஹைதரபாத் மட்டன் பிரியாணி
சிக்கன் உணவு வகைகள்
1. சிக்கன் லாலி பாப்
2. தந்தூரி சிக்கன்
3. மெக்ஸிகன் பை
4. மொகல் சிக்கன்
5. பட்டர் சிக்கன்
6. காஷ்மீரி சிக்கன்
7. ஜிஞ்சர் சிக்கன்
8. சிக்கன் செட்டி நாடு
9. சில்லி சிக்கன்
10. முர்கி மசாலம்
11. சிக்கன் தோ பியாசா
12. சிக் பீஸ் அண்ட் சிக்கன்
13. சிக்கன் ஃபில்லெட்ஸ்
14. சிக்கன் ஹக்கா நூடுல்ஸ்
15. சிக்கன் ஃப்ரைட் ரைஸ்
16. சிக்கன் பிரியாணி
டெஸெர்ட்ஸ் உணவு வகைகள்
1. வால்நட் கிரீம் பை
2. ஆப்பிள் பை
3. ஷிபான் பை
4. கேரமல் கஸ்டர்டு புட்டிங்
5. கேரட் அல்வா
6. பாசந்தி
7. சாக்லேட் மூஸ் புட்டிங் (Chocolate mouse pudding)
8. ரசகுல்லா
9. ரிச் வெனிலா ஐஸ்கிரீம் வித் கேரமல் சாஸ்
10. ரசமலாய்
11. சாக்கோ நட் ஐஸ்கிரீம்
12. டேட் அண்ட் நட் டார்ட்
13. ஆப்பிள் கஸ்டர்டு புட்டிங்
14. டேட் புட்டிங்
15. கிரில்டு பைனாப்பிள் டெசர்ட்
16. பியர்ஸ் வித் ஹனி யோகர்ட்
17. ஸ்ட்ரா பெர்ரி ஐஸ்கீரிம்
18. சாக்லேட் பர்ஃபி
0 comments:
Post a Comment