• home
Home » » தோள்பட்டைகளை வலுவாக்கும் ஷோல்டர் பிரஸ் இயந்திரம்

தோள்பட்டைகளை வலுவாக்கும் ஷோல்டர் பிரஸ் இயந்திரம்

தோள்பட்டைகளை வலுவாக்கும் ஷோல்டர் பிரஸ் இயந்திரம்தோள்பட்டைகளை வலுவடைய பல இயந்திரங்கள் இருந்தாலும் சில மட்டுமே விரைவில் பலன் தரக்கூடியவை. அந்த வகையில் ஷோல்டர் பிரஸ் இயந்திரம் தோள்களை வலுவாக்க‌ பயிற்சி செய்ய‌ உதவுகிறது. 

அவை டிரைசெப்ஸ்களை மெருகேற்றி, நல்ல‌ வடிவம் கொடுக்கின்றன‌. கைப்பிடிகளை பிடித்து, மெதுவாக, கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்களில் தலையின் மேல் இழுத்து, காது வரை கீழாகக் கொண்டுசென்று பயிற்சி செய்ய வேண்டும்.. 

முழங்கைகள் பயிற்சிகள் போது மடக்கிய‌ நிலையில் வைக்கப்படும். இந்த இயந்திரத்தை வாங்கி வீடுகளில் பயன்படுத்தலாம். ஆனால் ஜிம் நிபுணரின் அறியுரையின் படி மட்டுமே பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். 

தினமும் 30 நிமிடம் இந்த  ஷோல்டர் பிரஸ் இயந்திரத்தில் பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் அழகான, வடிவான தோள்பட்டைகளை பெறலாம்.

0 comments:

Post a Comment