• home
Home » » அவகோடா ஷேக்

அவகோடா ஷேக்

அவகோடா ஷேக்தேவையானவை..... 

அவகோடா - 1 
காய்ச்சி ஆறிய பால் - 2 டம்ளர் 
சுகர் லைட் (அ) தேன் - ஒரு மேசைக்கரண்டி 

செய்முறை..... 

* அவகோடா,பால்,தேன் (அ) சுகர் லைட் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.

* குடிக்க சுவையாக இருக்கும். 

* இந்த அவகோடா ஷேக் மிகவும் சத்தானது.

0 comments:

Post a Comment