• home
Home » » ஸ்டீம்ட் வெஜிடபுல்ஸ்

ஸ்டீம்ட் வெஜிடபுல்ஸ்

ஸ்டீம்ட் வெஜிடபுல்ஸ்தேவையான பொருட்கள்...... 

கேரட் - 1 
காலிஃப்ளவர் - 1 சிறியது 
ப்ரொகொலி - 1 சிறியது 
உப்பு -  தேவையான அளவு 
மிளகு தூள் - 1 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 

செய்முறை.....   

• கேரட்டை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• ப்ரொகொலி மற்றும் காலிஃப்லவரை நன்கு கழுவி உதிர்த்துக் கொள்ளவும். 

• எல்லா காய்கறிகளையும் ஸ்டீமரில் அல்லது இட்லி பானையில் வேக வைத்து எடுக்கவும். 

• வெந்த காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு,மிளகுதூள் எலுமிச்சை சாறு கலந்து பிரட்டி பரிமாறவும். 

• டயட்டில் இருப்பவர்கள் இவ்வாறு அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகளை கொண்டு இவ்வாறு செய்யலாம். 

0 comments:

Post a Comment