• home
Home » » வெள்ளரிக்காய் , தக்காளி சாலட்

வெள்ளரிக்காய் , தக்காளி சாலட்

வெள்ளரிக்காய் , தக்காளி சாலட்தேவையான பொருட்கள்.....  

வெள்ளரிக்காய்         – 2 
ஆப்பிள் தக்காளி        - 4 
பச்சை மிளகாய்         - 4 
பெரிய வெங்காயம்     - 2 
உப்பு      - தேவையான அளவு 
மிளகுத்தூள்     - தேவையான அளவு 
ஆலிவ் ஆயில்    - ஒரு டேபிள்ஸ்பூன் 

செய்முறை..... 
• வெள்ளரிக்காய், தக்காளி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும் 

• ஒரு பாத்திரத்தில் வெட்டிய காய்கறிகளை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள்,போட்டு கலக்கவும் 

• கடைசியாக ஆலிவ் ஆயில் ஊற்றி கலந்து பரிமாறவும். 

• இந்த சாலட் மிகவும் சத்தானது.

0 comments:

Post a Comment