• home
Home » » ஆரோக்கியம் தரும் சூப் வகைகள்

ஆரோக்கியம் தரும் சூப் வகைகள்

ஆரோக்கியம் தரும் சூப் வகைகள்சூப் வகைகள்

குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் டீ குடித்துக் கொண்டிருப்பது தொண்டைக்கு இதமாக இருந்தாலும் டீ உடல் நலத்திற்கு பல கேடுகளை விளைவிக்கக் கூடியது. அதனால் ஏற்படும் சில பிரச்சனைகள் மலச்சிக்கல் மற்றும் வாய்வுத் தொல்லை. டீக்கு அடுத்த படியாக நமது தொண்டைக்கு இதமும் ஆரோக்கியமும் அளிக்கும் ஒரே சாய்ஸ் சூப் தான்.

            சூப் என்றதும் ஏதோ மேல் தட்டு வர்க்கத்தினரும் மேலை நாட்டினரும் குடிக்க வேண்டிய ஒன்று என்று நினைப்பவர்கள் பலர். ஆனால் சூப் செய்வது மிகவும் எளிமையானது. வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்களிலும் சூப் செய்து விடலாம். ஆரோக்கியத்தையும் போஷாக்கையும் அள்ளித் தருபவை சூப் வகைகள்.

            மருத்துவர்களும் கூட உடல் போஷாக்கிற்கு சூப்களைத் தானே சிபாரிசு செய்கின்றனர். காய்கனிபயறுதானியம்,மூலிகைமலர்கள்மூலிகைகள் என அனைத்து வித பொருட்களிலும் எளிமையாக சூப்பர் சூப் செய்முறையை சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர். ஸ்டார் ஒட்டல்களில் தயாரிக்கப்படும் சூப் வகைகள் செய்முறையையும் கொடுத்து சூப்பராக சூப் தயாரிப்பதை எளிமையாக விளக்கியுள்ளார்.

திருமதி அன்னம் செந்தில் குமார் பாரம்பரிய சமையலுக்கு பெயர் பெற்ற செட்டிநாட்டு நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தில் பிறந்தவர். பட்டதாரியான இவர் இந்திய மத்திய அரசுஉணவு மற்றும் போஷாக்கு அமைச்சகத்தில் நடத்தப்படும் உணவு தயாரிப்பு மற்றும் உணவு பதனீட்டுக் கலையில் டிப்ளமா பட்டம் பெற்று சுமார் 20 ஆண்டுகளாக சமையல் கலை மற்றும் உணவு பதனிடுதலில் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார்.


மேற்படி புத்தகத்தில் அடங்கியுள்ள பொருளடக்கம்

காய்கறி சூப்

7.         முருங்கைக்காய் சூப்
8.         வாழைத்தண்டு சூப்
9.         பீன்ஸ் சூப்
10.       கலந்த காய்கறிகள் சூப்
11.       பாகற்காய் சூப்
12.       காளான் சூப்
13.       வெள்ளரிக்காய் சூப்
14.       நூல்கோல் சூப்
15.       பூசணிக்காய் சூப்
16.       அவரைக்காய் சூப்
17.       சௌ-சௌ சூப்
18.       முள்ளங்கி சூப்
19.       பச்சைப்பட்டாணி சூப்
20.       உருளைக் கிழங்கு சூப்
21.       முட்டைக்கோஸ் சூப்
22.       பரங்கிக்காய் சூப்
23.       வெங்காய சூப்
24.       கத்திரிக்காய் சூப்
25.       குடைமிளகாய் சூப்
26.       சிக்கன வெஜிடபிள் சூப்

பழங்கள் சூப்

1.         ஆரஞ்சு சூப்
2.         ஆப்பிள் சூப்
3.         பைனாப்பிள் சூப்
4.         திராட்சை சூப்
5.         எலுமிச்சம் பழ சூப்
6.         மிக்ஸட் ப்ரூட் சூப்
7.         பேரீச்சம் பழ சூப்
8.         புளியம்பழம் சூப்
9.         பப்பாளி சூப்






மலர்கள் சூப்

1.         ஆவாரம் பூ சூப்
2.         செம்பருத்திப் பூ சூப்
3.         கலப்பு மலர்கள் சூப்
4.         வேப்பம் பூ சூப்

மூலிகை சூப்

1.         பூண்டு சூப்
2.         சீரக சூப்
3.         மிளகு சூப்
4.         வெந்தய சூப்
5.         கீழாநெல்லி சூப்
6.         திப்பிலி சூப்
7.         கிராம்பு சூப்
8.         முடக்கத்தான் சூப்
9.         கரிசாலை சூப்
10.       துளசி சூப்
11.       ஹெர்பல் சூப்
12.       வில்வ சூப்
13.       ஆடாதொடை சூப்
14.       புளியாரைக் கீரை சூப்
15.       நெல்லிக்காய் சூப்
16.       தூதுவளை சூப்
17.       கண்டந்திப்பிலி சூப்

பயறு சூப்

1.         மொச்சைப் பருப்பு சூப்
2.         பச்சைப் பட்டாணி சூப்
3.         சோயா பீன்ஸ் சூப்
4.         கொள்ளு சூப்
5.         பயத்தம் பருப்பு சூப்
6.         துவரம் பருப்பு சூப்
7.         பாதாம் சூப்
8.         முளைப்பயறு சூப்
9.         முளைக் கொள்ளு சூப்
10.       பருப்பு முடிச்சு சூப்

தானிய சூப்

1.         ஓட்ஸ் சூப்
2.         பார்லி சூப்
3.         முளைக் கம்பு சூப்
4.         சாத சூப்
5.         பேபி கார்ன் சூப்
6.         கஞ்சி சூப்

பிற சூப் வகைகள்

1.         சீஸ் சூப்
2.         பிரெஞ்சு சூப்
3.         தயிர் சூப்
4.         தேங்காய்ப்பால் சூப்
5.         ரொட்டி சூப்
6.         நூடுல்ஸ் சூப்
7.         சிம்பிள் சூப்
8.         மக்ரோனி சூப்
9.         செட்டிநாட்டு காலிஃப்ளவர் சூப்

கீரை சூப்

1.         கொத்தமல்லி சூப்
2.         புதினா சூப்
3.         பொன்னாங்கண்ணிக் கீரை சூப்
4.         கறிவேப்பிலை சூப்
5.         பசலைக் கீரை சூப்
6.         முருங்கைக் கீரை சூப்
7.         லெட்டூஸ் கீரை சூப்
8.         அகத்திக் கீரை சூப்
9.         முள்ளங்கிக் கீரை சூப்
10.       அரைக் கீரை சூப்
11.       வெந்தயக் கீரை சூப்
12.       வல்லாரை சூப்
13.       கோதுமைபுல் சூப்
14.       பாலக் கீரை சூப்
15.       மணத்தக்காளி சூப்

ஸ்டார் ஹோட்டல் சூப்

1.         டொமேட்டோ சூப்
2.         மிளகு தண்ணீர் சூப்
3.         பாஸ்மதி ரைஸ் சூப்
4.         மில்க் வெஜ் சூப்
5.         கேரட் சூப்
6.         க்ளியா வெஜ் சூப்
7.         ஸ்பைஸி க்ரீன் சூப்
8.         மின்ஸ்ட்ரோன் சூப்
9.         க்ரீமி மஷ்ரூம் சூப்
10.       ஸ்வீட் கார்ன் சூப்
11.       ஸ்வீட் அண்ட் சவர் சூப்
12.       சைனீஸ் வெஜிடபிள் சூப்
13.       ஹாட் அண்ட சவர் சூப்
14.       ப்ரன்ச் ஆனியன் சூப்

15.       சீஸ் ரிச் சூப்

0 comments:

Post a Comment