சேமியா - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 இன்ச்
வெந்தயக்கீரை - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
தண்ணீர் - 4 கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 இன்ச்
வெந்தயக்கீரை - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
தண்ணீர் - 4 கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க
மிளகாய் - 4
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
பட்டை - சிறிது
ஏலக்காய் - 2
கிராம்பு - 1
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
பட்டை - சிறிது
ஏலக்காய் - 2
கிராம்பு - 1
சேமியா மசாலா பொங்கல் செய்முறை
பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியை போட்டு வதக்கி பின் வெந்தயக் கீரை போட்டு லேசாக வதக்கி வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து, தண்ணீரையும் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.
வறுத்த சேமியா என்றால் வறுக்க வேண்டாம் இல்லையென்றால் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும்.
கடைசியாக சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாகக் கிளறவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியையும் சேர்த்து ஒரு மூடி போட்டு மூடி வேக விடவும்.
வெந்ததும் திறந்து கொத்தமல்லி தூவி பொட்டுக் கடலை சட்னியுடன் பரிமாறவும்.

0 comments:
Post a Comment