
முட்டைகோஸ் - 1/4 பாகம்
வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
ஆலிவ் ஆயில் - 3 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
செய்முறை....
• முட்டைகோஸ், வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்
• தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• ஒரு பாத்திரத்தில் முட்டை கோஸ், வெங்காயம், தக்காளி, போட்டு கலந்து அதனுடன் ஆலிவ் ஆயில், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
0 comments:
Post a Comment