• home
Home » » தினை ரவை தக்காளி தோசை

தினை ரவை தக்காளி தோசை

தினை ரவை தக்காளி தோசைதேவையான பொருட்கள்: 

தோசை மாவு - 1 கப் 
சோளம் - 1 கப்
தினை ரவை - 1 கப் 
தக்காளி - 2  
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது 

செய்முறை: 

• தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• தினை ரவையை வெறும் கடாயில் வறுத்து ஆற வைக்கவும் 

• சோளத்தை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். 

• அரைத்த சோளம், தினை ரவைவை தோசை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து, 8 மணிநேரம் ஊற வைத்து புளிக்க விட வேண்டும். 

• பின்பு அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான சத்தான தினை ரவை தக்காளி தோசை ரெடி!!!

0 comments:

Post a Comment