
பச்சை மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - அரை ஸ்பூன்
மிளகு தூள் - சிறிதளவு
செய்முறை:
• மாங்காயை நீளவாக்கில் மெலிதாக வெட்டவும்.
• ப.மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
• நறுக்கிய மாங்காயை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். • பின்பு அதில் மிளகு தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
• கடைசியாக அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாற வேண்டும். இப்போது சுவையான பச்சை மாங்காய் சாலட் ரெடி!!!
0 comments:
Post a Comment